அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பதவி காலத்தில் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட உக்கிர நடவடிக்கைகளை புதிய அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடன் (ஜோ படைன்) எப்படி கையாளுவார் என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.<br /><br />How joe Biden going to handle iran- America relation<br />